தமிழர் தலைநகரில் புதிய வகை எலி கண்டுபிடிப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

தமிழர் தலைநகரான திருகோணமலை - மூதூர், நெய்தல் நகர் பகுதியில் நேற்று மாலை வெள்ளை எலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் உள்ள கபூர் முகமது பஹ்ஜி என்பவரின் வீட்டிலேயே இந்த வெள்ளை எலி பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பார்வையிட்ட அனைவரும் இது புது இனமாக காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். மேலும் பலர் இதை பார்ப்பதற்கு வருகைத்தந்து கொண்டே இருக்கின்றனர்.

Latest Offers