யாழில் கொட்டும் மழையிலும் மஹிந்தவுக்கு ஆதரவாக திரண்ட மக்கள்

Report Print Shalini in சமூகம்

மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக தற்போது நடைபெற்று வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மக்கள் ஆணைக்கு அனுமதி, மக்கள் பேரணி“ என்னும் தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

கொட்டும் மழையிலும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்களால் குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.