சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக வவுனியாவில் துண்டுப்பிரசுரங்கள்

Report Print Theesan in சமூகம்

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக வவுனியாவின் பல இடங்களில் துண்டுப்பிரசுரங்கள் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியா நகரசபையின் எழு நீ விருது வழங்கல் நிகழ்வில் பிரதம விருந்தினராக விக்னேஸ்வரன் கலந்து கொள்ளவுள்ள நிலையிலேயே இந்த துண்டுபிரசுரங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த துண்டுப்பிரசுரங்களுக்கு கீழ் பாதிக்கப்பட்ட வன்னி மக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.