வான்பாய ஆரம்பித்துள்ள கிளிநொச்சி அக்கராயன் குளம்

Report Print Yathu in சமூகம்

பாரிய நீர்ப்பாசன குளமான கிளிநொச்சி - அக்கராயன் குளம் சற்று முன்னர் வான் பாய ஆரம்பித்துள்ளது.

நேற்று இக்குளத்தின் நீர்மட்டம் 24 அடி 3 அங்குலமாக காணப்பட்டுள்ளதுடன் இன்று 25 அடியாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இக்குளம் முழுமையாக நிரம்பி வான் பாய ஆரம்பித்துள்ளது.

Latest Offers