இரணைமடு குளத்தின் நிலமைகளை அவதானித்த சிறீதரன்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - இரணைமடு குளம் நாளை ஜனாதிபதியினால் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்றிரவு 8.20 மணியளவில் நேரடியாக சென்று குளத்தின் நிலமைகளை அவதானித்துள்ளார்.

அத்தோடு குறித்த நிலமைகள் தொடர்பாக நீர்ப்பாசன பொறியியலாளருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers