இலவச இருதய சத்திரசிகிச்சை செய்த வைத்தியர்களுக்கு விருது வழங்கல்

Report Print Akkash in சமூகம்

இலவசமாக 50 பேருக்கு இருதய சத்திரசிகிச்சை செய்த வைத்தியர்களை பாராட்டும் முகமாக நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது.

கொழும்பு, லங்கா வைத்தியசாலையில் இன்று காலை 10 மணிக்கு இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதன் போது, கனடிய உயர்ஸ்தானிகரகத்திலிருந்து வருகை தந்த உயர் அதிகாரியினால் பாரட்டி, பாரட்டுப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கனடா செந்தில் குமரனின் அமைப்பினால் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Latest Offers