கல்முனை நற்பிட்டிமுனையில் கைக்குண்டுகள் மீட்பு.

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

கல்முனை நற்பிட்டிமுனையில் கைக்குண்டுகள் சில இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளன.

நற்பிட்டிமுனை பழைய மின்சார சபைக்கு அருகில் உள்ள வீதி ஓரத்தில் குப்பைகளின் மறைவில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers