இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர்! நீதிமன்றம் கொடுத்துள்ள உத்தரவு

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கை வம்சாவளியை சேர்ந்த தமிழர் ஒருவரை அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தியமை தொடர்பில் அந்நாட்டு நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது.

குறித்த நபர் இந்தியாவில் பிறந்த நிலையில், அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருந்தார்.

இந்த நிலையில் அரசியல் அடைக்கலம் மறுக்கப்பட்ட நிலையில் அவர் நாடு கடத்தப்பட்டிருந்தார்.

இது குறித்து விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

Latest Offers