கொழும்பு புறநகர் பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி

Report Print Murali Murali in சமூகம்

கொழும்பு புறநகர் பகுதியான சப்புகஸ்கந்த - கல்வல சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. இதில் 35 வயது மதிக்கத்தக்க ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.