கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட 11 இளைஞர்கள்! இரு கடற்படை அதிகாரிகள் கைது

Report Print Ajith Ajith in சமூகம்

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் மேலும் இரண்டு கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வு பிரிவினால் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த 11 இளைஞர்களும் 2008ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers