மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக நீதிபதி எஸ்.துரைராஜா நியமனம்!

Report Print Murali Murali in சமூகம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எஸ். துரைராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில், இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers