கிண்ணியாவில் காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்க நடவடிக்கை

Report Print Gokulan Gokulan in சமூகம்

கிண்ணியா பிரதேச செயலக பகுதிகளில் மிக நீண்ட காலமாக பெற முடியாமல் இருந்து வந்த மக்களின் காணிகளுக்கான காணி அனுமதிப் பத்திரங்கள் கிழக்கு மாகாண காணி ஆணையாளரிடமிருந்து பெறப்பட்டு உரிமையாளர்களுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளது.

100 இற்கும் மேற்பட்ட காணி அனுமதிப் பத்திரங்கள் பெறப்பட்டு விரைவில் தெரிவு செய்யப்பட்ட காணிகளின் உரிமையாளர்களுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளதாக பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

உரியவர்களுக்கு விரைவாக காணி அனுமதிப் பத்திரங்கள் பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மேலும் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers