இலங்கை வந்த உத்தரதேவி யாழ். குடாநாட்டில்!

Report Print Nivetha in சமூகம்

கொழும்பிலிருந்து இன்று மாலை யாழ். புகையிரத நிலையத்தை நோக்கி தனது பயணத்தை புதிய ரயில் ஆரம்பித்துள்ளது.

இந்த ரயில் நாளை மறுதினம் முதல் உத்தரதேவி என்ற பெயரில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

10 புதிய ரயில் எஞ்சின்கள் மற்றும் 6 ரயில் பெட்டிகளை இறக்குமதி செய்யும் திட்டத்தின் கீழ் இந்த ரயில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்டுள்ள ரயில் பெட்டிகளில் குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டி மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கான கழிவறை வசதிகள் ஆகிய உள்ளடக்கப்பட்டுள்ளன.

Latest Offers