சிறப்பாக இடம்பெற்ற நானாட்டான் ஆலய பங்கு ஒளி விழா

Report Print Ashik in சமூகம்

மன்னார் - நானாட்டான் ஆலய பங்கு ஒளி விழா நிகழ்வுகள் நானாட்டான், தூய ஆரோக்கிய அன்னை ஆலய முன்றலில் நேற்று இரவு நடைபெற்றுள்ளன.

குறித்த நிகழ்வில் அருட்தந்தை டலிமா அடிகளார், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்கள், நானாட்டான் பங்கு மக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.