மட்டக்களப்பில் இரு நூல் அறிமுக விழா

Report Print Akkash in சமூகம்

இலங்கை சைவநெறிக் கழகத்தின் இரு நூல் அறிமுக விழா மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு, பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இவ்விழா நடைபெறவுள்ளது.

இவ்விழா இலங்கை சைவநெறிக் கழக தலைவர் வைத்தியர் கி.பிரதாபன் தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers