கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

Report Print Dias Dias in சமூகம்

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அண்மையில் பெய்த அடை மழை காரணமாக பெருந்திரளான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு.அருமைநாயத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையும், மட்டக்களப்பு மாவட்ட செயலகம் என்பன இணைந்து நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மாகாண சபை மேயர் தியாகராஜா சரவணபவன் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.