சுவிற்சர்லாந்தில் வெகு சிறப்பாக இடம்பெற்ற புத்தாண்டு நள்ளிரவு தமிழ் திருப்பலி

Report Print Dias Dias in சமூகம்

சுவிற்சர்லாந்தின் ஓல்டன் நகர்,பேர்ண் மாநிலம் ஆகிய பகுதிகளில் 2019ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு தமிழ் நள்ளிரவு திருப்பலி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் சுவிற்சர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் இயக்குனர் டக்ளஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு தமிழ் மரபினை நிலை நாட்டியிருந்தனர்.

இதேவேளை உலகின் பல நாடுகளிலும் புது வருடத்தை வரவேற்கும் வகையிலான விசேட இறை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், சுவிட்சர்லாந்து தலைநகர் பேர்ண் நகரிலும் புத்தாண்டு திருப்பலி அருட்தந்தை அருள்ராஜ் அவர்களாக சிறப்பாக ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.