ஹட்டன் ஸ்ரீமாணிக்க பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பு பூஜை

Report Print Thirumal Thirumal in சமூகம்

பிறந்திருக்கும் 2019ஆம் ஆண்டில் சாந்தியும், சமாதானமும், சுபீட்சமும் உண்டாகுவதற்காக நேற்று நள்ளிரவு பல பகுதிகளிலும் இறை ஆராதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மலையகத்தில் ஹட்டன் ஸ்ரீமாணிக்க பிள்ளையார் ஆலயத்திலும் விசேட பூஜைகள் நடைபெற்றுள்ளன.

இதில் ஹட்டன், கொட்டகலை பகுதிகளை சேர்ந்த அனைத்து இந்துக்களும் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தனர்.

Latest Offers