முல்லைத்தீவில் சிறப்பாக இடம்பெற்ற புதுவருட திருப்பலி

Report Print Mohan Mohan in சமூகம்

2019ஆம் ஆண்டை வரவேற்கும் முகமாக விசேட திருப்பலி முல்லைத்தீவின் பல ஆலயங்களில் சிறப்பாக ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் முல்லைத்தீவு - செல்வபுரம், புனித யூதாதேயு ஆலயத்தில் முல்லைத்தீவு மறை கோட்ட குரு முதல்வரும், முல்லைத்தீவு பங்கு தந்தையுமான அருட்பணி எஸ். ஏ.ஜோர்ஜினால் திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டது.

இதன்போது நடைபெற்ற விசேட ஆராதனையில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers