ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவிலில் மஹோற்சவ முத்தேர்பவனி விழா

Report Print Akkash in சமூகம்

கொழும்பு - ஆமர் வீதியிலுள்ள ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவிலில் 2019ஆம் ஆண்டிற்கான மஹோற்சவ முத்தேர்பவனி விழா விஞ்ஞாபனம் நடைபெறவுள்ளது.

குறித்த விழா இந்த மாதம் 11ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை ஆலயத்தில் சிறப்பாக நடத்தப்படவுள்ளது.

இந்த விழாவில் பக்தர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு, ஏற்பாட்டு குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Latest Offers