கண்டி மாணவர்களின் மேம்பாட்டுக்காக களமிறங்கிய முத்தையா முரளிதரன்

Report Print Thirumal Thirumal in சமூகம்

இலங்கையின் சாதனைத் தமிழராக திகழும் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளார்.

இதன்போது கண்டி, கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 38 பாடசாலைகளை சேர்ந்த 550 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் கம்பளை கல்வி வலய அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers