வீதி கடக்க முயன்ற பெண்ணுக்கு ஏற்பட்ட கதி! வெளியானது CCTV காணொளி

Report Print Vethu Vethu in சமூகம்

மாத்தளையில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மாத்தளை நகர மத்தியில் இந்த விபத்து சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வெள்ளைக் கோட்டில் வீதியை கடக்கும் போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இந்த பெண் மீது மோதியுள்ளது.

இதனால் குறித்த பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடீவி கமராவில் குறித்த விபத்து சம்பவம் பதிவாகி உள்ளது.

Latest Offers