யானைகளை கண்டு அலறியடித்து ஓடும் சுற்றுலாப் பயணிகள்!

Report Print Dias Dias in சமூகம்

இரத்தினபுரி மாவட்டத்தில் காட்டு யானைகளின் தொல்லை அண்மைய நாட்களாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

தற்போது நாட்டில் அரசியலில் அமைதியான சூழ்நிலை நிலவி வருகின்ற நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றது.

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு காட்டு யானைகளினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரத்தினபுரிக்கு சுற்றுலா சென்ற சிலர் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

Latest Offers