வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு உதவிய பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் முகத்துவாரம் கொக்கிளாய் மற்றும் நாயாறு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பத்தரமுல்ல சீலரத்ன தேரர் இன்று பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைத்துள்ளார்.

வடபகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பத்தரமுல்ல சீலரத்ன தேரர் இன்று முல்லைத்தீவு கொக்குளாய் முகத்துவரம் மற்றும் நாயாறு பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பத்தரமுல்ல சீலரத்ன தேரர் பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்துள்ளார்.

Latest Offers