கொழும்பு - மட்டக்குளியில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Report Print Akkash in சமூகம்

கொழும்பு - மட்டக்குளி பகுதியில் 750 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது.

இதன்போது கொழும்பு நகரசபை உறுப்பினர் ராஜ் பாஸ்கரனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பெற்றுக் கொள்ளப்பட்ட கற்றல் உபகரணங்களே வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வில் மத தலைவர்கள் உட்பட பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers