வட மாகாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலை - கிண்ணியா பிரதேச செயலக கிளைகளில் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் நிர்வாக கிராம உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மட் கனி தலைமையில் கிண்ணியா பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் நிவாரண பொருட்கள் விரைவில் உரிய இடங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரியவருகிறது.

Latest Offers