இறந்த நிலையில் சருகு புலியொன்று கண்டெடுப்பு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கிண்ணியா பகுதியில் இடிமண் ஆற்றங்கரைப் பகுதியில் இறந்த நிலையில் சருகு புலியொன்றினை கண்டெடுத்துள்ளார்கள்.

குறித்த புலியின் உறுப்பை பொது மக்கள் இன்று பொலிஸார் ஊடாக வனஜீவராசி அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.

அழிந்து வரும் அரிதான உயிரினங்களில் சருகு புலியும் ஒன்றாகும்.

கடந்த வாரமும் இவ்வாறு புலியொன்று இறந்து கிடந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers