வாதுவ பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி

Report Print Gokulan Gokulan in சமூகம்

காலி - கொழும்பு பிரதான வீதியின் வாத்துவ, தல்பிடிய சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் உந்துருளியில் பயணித்து கொண்டிருந்த போது கெப் ரக வாகனத்துடன் மோதி விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கெப் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers