கண்டி மாவட்ட செயலகத்தினால் பொருட்கள் வழங்கி வைப்பு

Report Print Suman Suman in சமூகம்

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய கண்டி மாவட்ட செயலகத்தினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கும் நோக்குடன் பாடசாலை பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த பொருட்கள் கிளிநொச்சி, மாவட்ட செயலகத்தில் இன்று பகல் கண்டி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரால் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலனிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

கண்டி மாவட்ட செயலகத்தினால் 15 இலட்சம் பெறுமதியான பாடசாலை பொருட்களே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன.

Latest Offers