கொழும்பு புனித வியாகுல மாதா பங்கு மண்டப திறப்பு விழா

Report Print Akkash in சமூகம்

கொழும்பு - புதுச்செட்டித்தெரு புனித வியாகுல மாதா பங்கு மண்டப திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இவ்விழா நேற்று கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இவ்விழாவில் பங்கு மக்கள், பங்கு தந்தை ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.