கண்ணீருடன் முள்ளிவாய்க்காலில் பரிதவிக்கும் ஐந்து போராளிகளின் தந்தை

Report Print Dias Dias in சமூகம்

யுத்தத்தின் வலியையும் வேதனையையும் சுமந்துகொண்டு எத்தனையோ குடும்பங்கள் வாழ்கின்றன.

அக்குடும்பங்களை ஆற்றுப்படுத்த வேண்டிய தேவை அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அல்ல தமிழ்ச் சமூகத்துக்கும் உண்டு.

இந்நிலையில் வாராவாரம் ஐ.பீ.சி. தமிழ் தொலைக்காட்சியின் உறவுப்பாலம் நிகழ்ச்சி பல உண்மை சம்பவங்களை வெளிச்சமிட்டு காண்பிக்கப்படுகிறது.

ஐந்து பிள்ளைகளைப் போராட்டத்திற்கு வழங்கிய தந்தையின் இன்றைய நிலை தொடர்பில் இந்த வாரம் உறவுப்பாலம் நிகழ்ச்சியில் காண்பிக்கப்படுகின்றது.

Latest Offers