மனோ கணேசனால் பாடசாலை பொருட்கள் வழங்கி வைப்பு

Report Print Akkash in சமூகம்

கொழும்பு - கிராண்ட்பாஸில் அமைந்துள்ள ஜெயந்தி மகா வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு, அமைச்சர் மனோகணேசனால் பாடசாலை பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவர்களுக்கு இன்று வைபவ ரீதியாக குறித்த பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது கொழும்பு மாநகரசபை உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டில் அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், மாநகரசபை உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.