மன்னார் நகர சபையின் பொங்கல் கொண்டாட்ட நிகழ்வானது மன்னார் நகர சபையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று புதன் கிழமை காலை 9.00 மணியளவில் மன்னார் நகர சபை செயலாளர் எக்ஸ்.எல்.லெம்பேட் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த பொங்கல் கொண்டாட்ட நிகழ்வில் மன்னார் நகர சபை உறுப்பினர்கள், உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.