எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து!

Report Print Manju in சமூகம்

அனுராதபுரம் திறப்பனே- கல்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று மாலை 2.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணமாக இன்னும் வெளியாகவில்லை.