மலையகப் பகுதிகளில் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

தைப்பொங்கல் தினத்தின் இரண்டாவது நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகின்றது.

இதனையொட்டி மலையக பகுதிகளில் மாட்டு பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது.

மாடுகளை நீராட்டி, நிறம்பூசி சுபநேரத்தில் பொங்கல் பொங்கி இறைவனை வணங்கி மாடுகளுக்கு பொங்கல் ஊட்டி நன்றி செலுத்தினார்கள்.

விவசாய நடவடிக்கைக்கும் விவசாயிகளுக்கும் உதவிபுரியும் மாடுகளுக்கு இன்றைய தினம் நன்றி தெரிவிக்கும் வகையில் பூஜை நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.