கொழும்பில் புதிய ஆளுநரின் அதிரடி நடவடிக்கை

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பு நகரில் உள்ள யாசகர்களை அப்புறப்படுத்த துரித வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்க போவதாக மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் உள்ள யாசகர்கள் காரணமாக நகரில் வாழும் மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அசாத் சாலி இதனை குறிப்பிட்டுள்ளார்.