கொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு!

Report Print Akkash in சமூகம்

கொழும்பு - ஜிந்துபிட்டி பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த துப்பாக்கி சூட்டில் இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது.