யாழ். இராவணேசுவரம் ஆலயத்தின் பசுமைத் திட்டம் தாய்மண் 2020 நிகழ்வு

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்
140Shares

யாழ். காரைநகர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள இராவணேசுவரம் ஆலயத்தின் செந்தமிழில் திருக்குடமுழுக்கு பசுமைத் திட்டம் தாய்மண் 2020 நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வு நேற்று காலை இடம்பெற்றுள்ளது. இவ்வாலயம் அகில இலங்கை சைவ மகா சபையால் அமைக்கப்பட்டுள்ளது.

உமை அம்மை சமேத சிவபெருமான், விநாயகர், செந்தமிழ்க் கடவுள் முருகன்ஆகியோரின் விக்கிரகங்களும் வழிபாடாற்றுவதற்கு ஏற்ற விதத்தில் பிரதிஸ்ட்டைசெய்யப்பட்டுள்ளன.

இந்த ஆலயத்தின் நிர்மாணிப்பு பணிகள் 2020ஆம் ஆண்டு நிறைவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.