காத்தான்குடியில் போதைப்பொருள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு

Report Print Mubarak in சமூகம்

மட்டக்களப்பு - காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தினால் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வு ஹிழுறியா பள்ளிவாசலில் இன்று பாடசாலை அதிபர் ஏ.எம்.யாசிர் அறபாத் தலைமையில் இடம்பெற்றுள்ளது

இதன்போது, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.எம் நஸீர்தீன் கலந்து கொண்டு போதைப்பொருள் தாக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.