கடற்படைதள பிரிவின் பதில் கடமை நிர்வாக உத்தியோகத்தர் நியமனம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை கிழக்கு பிராந்திய கடற்படைதள பிரிவின் பதில் கடமை நிர்வாக உத்தியோகத்தராக எஸ்.கே.டி.நெரன்ஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிர்வாக உத்தியோகத்தர் பதவியில் வெற்றிடம் நிலவி வந்த நிலையில் குறித்த நியமனம் இலங்கை கடற்படை தலைமையகத்தினால் இன்று வழங்கப்பட்டுள்ளது.

மேலும் திருகோணமலை மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers