பொலிஸாருக்கு எதிராக இன்று முதல் இணையத்தளம் ஊடாக முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்

Report Print Ajith Ajith in சமூகம்

பொலிஸாருக்கு எதிராக இன்று முதல் இணையத்தளம் ஊடாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் www.npc.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக இந்த முறைப்பாடுகளை செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக முறைப்பாடுகளை தெரிவிக்கையில் ஏற்படுகின்ற சிரமங்களை தவிர்ப்பதற்காகவே இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.