பெரும் சவாலாக மாறியுள்ள படைப்புழு! அரசாங்கம் விடுத்துள்ள மிக முக்கிய அறிவிப்பு

Report Print Murali Murali in சமூகம்

மறு அறிவித்தல் வரை பெரும்போக சோளம் பயிற்செய்கைளை மேற்கொள்ள வேண்டாம் என விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. இலங்கையில் படைப்புழுவின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், சோளப் பயிர்ச் செய்கை பெரும் பாதிப்படைந்துள்ளது.

படைப்புழுவின் தாக்கம் காரமாக அரசாங்கமும், விவசாயிகளும் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையிலேயே, மறு அறிவித்தல் வரை பெரும்போக சோளம் பயிற்செய்கைளை மேற்கொள்ள வேண்டாம் என விவசாயிகளுக்கு விவசாய திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.