யாழ். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டி

Report Print Givitharan Givitharan in சமூகம்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் 2019ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இவ் விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி மைதானத்தில் நாளைய தினம் 1.30 மணியளவில் கல்லூரி அதிபர் ந.சர்வேஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதில் பிரதம விருந்தினராக மாவட்ட செயலாளர் என்.வேதநாயகமும், சிறப்பு விருந்தினராக தென்மராட்சி வலயத்தின் உடற்கல்விக்கான துணை இயக்குனர் கே.பிரதீபாவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்நிகழ்வில் பழையமாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு பாடசாலையினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...