விவசாய திணைக்களத்தின் புதிய இணையத்தளம் ஆரம்பிப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

விவசாய திணைக்களத்தின் சமூக பொருளாதார மற்றும் திட்ட நிலையம், இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

இலங்கையின் விவசாயிகளுக்காக இந்த இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பயிர்செய்கை தொடர்பில் விவசாயிகளுக்கு அறிவூட்டுவதற்காகவே இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான பெறுமதிமிக்க தகவல்களை இது கொண்டிருக்கும்.

நெல் பயிர்ச்செய்கை தொடர்பில் இந்த இணையத்தளம், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏற்ப தகவல்களை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.croplook.net என்ற முகவரியை இந்த இணையத்தளம் கொண்டுள்ளது.

Latest Offers

loading...