பிரித்தானியாவில் பலரின் கண்ணீருக்கு மத்தியில் விடுதலை புலிகளின் முக்கியஸ்த்தரின் இறுதி வணக்க நிகழ்வு

Report Print Dias Dias in சமூகம்

பிரித்தானியாவில் சுகயீனம் காரணமாக உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி சேரனின் இறுதி கிரிகைகள் இன்று இடம்பெற்றுள்ளன.

பிரித்தானியாவின் வரலாற்று மையத்தில் இன்று அவருடைய பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மக்கள் அஞ்சலி முடிந்த நிலையில், அடக்கம் இடம்பெறும் இடத்தை நோக்கி எடுத்து செல்லப்பட்டது.

குறித்த இறுதி கிரிகைகளில் அதிகளவான லண்டன் தமிழ் மக்கள் கலந்துகொண்டதுடன், கண்ணீர் மல்க பலர் அழுத வண்ணமாய் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers