நாதியற்று தனியே வாழும் தம்பதியினர்! உறவுப்பாலம் மூலம் வெளிவந்த உண்மை

Report Print Dias Dias in சமூகம்

பலதரப்பட்ட பிரச்சனைகளை எமது சமூகம் எதிர்நோக்கி கொண்டுள்ள நிலையில், அவற்றில் ஒவ்வொரு பிரச்சனைக்களுடன் எமது IBC குழு உங்கள் வீடு தேடி வருகின்றது.

அந்த வகையில் இன்று செல்லத்துரை பொன்னுசாமி தம்பதியினர் பற்றி சொல்வதென்றால் இவர்கள் ஈழத்தவர்கள் அதிலும் வறியவர்கள்.

இதுதான் இவர்களது அடையாளம் இந்த ஒன்றிற்காக தான் இவர்கள் இன்று வரை கொஞ்சமும் முன்னேற முடியாமல் வாழ்கின்றார்கள்.

இவர்களும் இறுதி யுத்தத்தில் மாட்டி எதிலியாக போராடுகின்றனர். நாதியற்று தனியனே வாழும் தம்பதியினரின் 2009க்கு பின்னான வாழ்க்கை உறவு பாலத்தின் மூலமாக வெளிக்கொணர்கின்றோம்.

Latest Offers

loading...