தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே வன்னி மாவட்டத்தில் சுவரொட்டிகள்

Report Print Theesan in சமூகம்

உத்தயோக பூர்வமாக தேர்தல் ஒன்று அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அது தொடர்பான சுவரொட்டிகள் வவுனியாவில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

ஜனநாயக மக்கள் காங்கிரசின் செயலாளர் பிரபாகணேசனின் புகைப்படத்தை பதிவிட்டு குறித்த சுவரொட்டிகள் நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

இதேவேளை, வன்னி மாவட்ட தமிழ் மக்கள் ஓரணியில் திரள்வோம், தமிழர்களின் வாக்குகளால் தமிழர்களை வெற்றி பெறசெய்வோம். போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டு குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers