இலங்கையின் தேசிய தினத்தை கொண்டாடும் கூகிள்

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கை இன்றைய தினம் 71வது தேசிய தினத்தை கொண்டாடி வருகிறது.

இலங்கையின் தேசிய தினத்தை கௌரவிக்கும் வகையில் கூகிள் தனது தேடுபொறியில் மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய கூகிள் தேடு தளத்தின் முகப்பக்கத்தில் இலங்கையின் தேசிய கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers