மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வு

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பில், இலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை இடம்பெற்றுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வுகள் இன்று காலை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளன.

இதில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் அலிசாகிர் மௌலானா கலந்து கொண்டிருந்தார்.