மட்டக்களப்பு சிறைச்சாலையில் 5 கைதிகள் விடுதலை

Report Print Kumar in சமூகம்

இலங்கையின் 71 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் சுதந்திரதின நிகழ்வுகள் சிறைச்சாலை அத்தியட்சகர் எம்.எச்.யு.அக்பர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது சிறு குற்றங்களுக்காக சிறைவாசம் பெற்றுவந்த 5 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டதுடன், அதில் ஐவரும் ஆண் கைதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...